| தொடக்கம் |
|
|
|
|
| 1. | ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்- ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான். | |
|
உரை
|
|
|
| 2. | வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான். | |
|
உரை
|
|
|
| 3. | கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான். | |
|
உரை
|
|
|
| 4. | நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான். | |
|
உரை
|
|
|
| 5. | வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான். | |
|
உரை
|
|
|
| 6. | மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான். | |
|
உரை
|
|
|
| 7. | இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான். | |
|
உரை
|
|
|
| 8. | துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான். | |
|
உரை
|
|
|
| 9. | ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான். | |
|
உரை
|
|
|
| 10. | காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான். | |
|
உரை
|