6முதிர்வுடை யோன்மேனி யணிநல்கூர்ந்த தன்று.

(ப-பொ.) மூத்த உடம்பினை யுடையான்அணியுமணி வறுமையுறும்.

(ப-ரை.) முதிர்வு உடையோன் - கிழப்பருவமடைந்தவன், மேனி அணி - உடம்பில் அணியும், ஆபரணம்,நல்கூர்ந்தன்று - அழகு செய்யாது.

யௌவனர் அணியும் ஆபரணம் செய்கையழகைத் தந்து சிறக்கும் : வயோதிகர் அணியும் ஆபரணம், சிறவாமல் விகாரத்தை உண்டாக்கும்.