93. வன்கண் பெருகின், வலி பெருகும்; பால்மொழியார்
இன்கண் பெருகின், இனம் பெருகும்; சீர் சான்ற
மென்கண் பெருகின், அறம் பெருகும்; வன்கண்
கயம் பெருகின், பாவம் பெரிது.
உரை