யானை எருத்தம் பொலிய, குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும், ஏனை
வினை உலப்ப, வேறு ஆகி வீழ்வர், தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.