பாட்டு முதல் குறிப்பு
என்னானும் ஒன்று தம் கையுறப் பெற்றக்கால்,
பின் ஆவது என்று பிடித்து இரார், முன்னே
கொடுத்தார் உயப் போவர்-கோடு இல் தீக் கூற்றம்.
தொடுத்து ஆறு செல்லும் சுரம்.
உரை