பாட்டு முதல் குறிப்பு
இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை;-ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்!-வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும்.
உரை