பாட்டு முதல் குறிப்பு
உண்ணான், ஒளி நிறான், ஓங்கு புகழ் செய்யான்,
துன்னு அருங் கேளிர் துயர் களையான், கொன்னே
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல், 'அஆ!
இழந்தான்' என்று எண்ணப்படும்.
உரை