பாட்டு முதல் குறிப்பு
நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம் துடையார்;-
கொடுத்துத் தான் துய்ப்பினும், ஈண்டுங்கால் ஈண்டும்;
மிடுக்கு உற்றுப் பற்றினும், நில்லாது செல்வம்,
விடுக்கும் வினை உலந்தக்கால்.
உரை