இம்மி அரிசித் துணையானும், வைகலும்,
நும்மில் இயைவ கொடுத்து உண்மின்;-நும்மைக்
கொடாஅதவர் என்பர், குண்டு நீர் வையத்து
அடாஅ அடுப்பினவர்.