பாட்டு முதல் குறிப்பு
மறுமையும் இம்மையும் நோக்கி, ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல்! வறுமையால்
ஈதல் இசையாதுஎனினும், இரவாமை
ஈதல் இரட்டி உறும்.
உரை