பாட்டு முதல் குறிப்பு
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும், உலகம்
செயற்பால செய்யாவிடினும்,-கயல் புலால்
புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப!-
என்னை உலகு உய்யும் ஆறு?
உரை