ஏற்ற கை, மாற்றாமை, என்னானும் தாம் வரையாது,
ஆற்றதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன்; ஆற்றின்,-
மலி கடல் தண் சேர்ப்ப!-மாறு ஈவார்க்கு ஈதல்
பொலி கடன் என்னும் பெயர்த்து.