பாட்டு முதல் குறிப்பு
இறப்பச் சிறிது என்னாது, இல் என்னாது, என்றும்,
அறப்பயன் யார் மாட்டும் செய்க! முறைப் புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்,
பைய நிறைத்துவிடும்.
உரை