பாட்டு முதல் குறிப்பு
உருவும், இளமையும், ஒண் பொருளும், உட்கும்,
ஒரு வழி நில்லாமை கண்டும், ஒரு வழி
ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு
நின்று வீழ்ம் தக்கது உடைத்து.
உரை