உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா;
பெறற்பால் அனையவும் அன்ன ஆம்;-மாரி
வறப்பின், தருவாரும் இல்லை; அதனைச்
சிறப்பின், தணிப்பாரும் இல்.