பாட்டு முதல் குறிப்பு
தினைத் துணையர் ஆகி, தம் தேசு உள் அடக்கி,
பனைத் துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர்;
நினைப்பக் கிடந்தது எவன் உண்டாம், மேலை
வினைப்பயன் அல்லால், பிற?
உரை