பாட்டு முதல் குறிப்பு
பல் ஆன்ற கேள்விப் பயன் உணர்வார் வீயவும்,
கல்லாதார் வாழ்வது அறிதிரேல்,-கல்லாதார்
சேதனம் என்னும் அச் சேறு அகத்து இன்மையால்
கோது என்று கொள்ளாதாம், கூற்று.
உரை