பாட்டு முதல் குறிப்பு
இடும்பை கூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண,
நெடுங் கடை நின்று உழல்வது எல்லாம்,-அடும்பம்பூ
அன்னம் கிழிக்கும் அலை கடல் தண் சேர்ப்ப!-
முன்னை வினை ஆய்விடும்.
உரை