இசையா ஒரு பொருள் இல் என்றல், யார்க்கும்
வசை அன்று; வையத்து இயற்கை; நசை அழுங்க
நின்று ஓடிப் பொய்த்தல்,-நிரைதொடீஇ!-செய்ந்நன்றி
கொன்றாரின் குற்றம் உடைத்து.