தக்காரும் தக்கவர் அல்லாரும், தம் நீர்மை
எக்காலும் குன்றல் இலர் ஆவர்;-அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம்,
தேவரே தின்னினும், வேம்பு.