பாட்டு முதல் குறிப்பு
வடு இலா வையத்து, மன்னிய மூன்றில்,
நடுவணது எய்த, இரு தலையும் எய்தும்;
நடுவணது எய்தாதான் எய்தும், உலைப் பெய்து,
அடுவது போலும் துயர்.
உரை