நல் ஆவின் கன்றுஆயின், நாகும் விலை பெறூஉம்;
கல்லாரே ஆயினும், செல்வர் வாய்ச் சொல் செல்லும்.
புல் ஈரப் போழ்தின் உழவேபோல் மீது ஆடி,
செல்லாவாம், நல்கூர்ந்தார் சொல்.