பாட்டு முதல் குறிப்பு
இடம் பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்,
அடங்காதார் என்றும் அடங்கார்;-தடங் கண்ணாய்!-
உப்பொடு நெய், பால், தயிர், காயம், பெய்து அடினும்,
கைப்பு அறா, பேய்ச் சுரையின் காய்.
உரை