பாட்டு முதல் குறிப்பு
தம்மை இகழ்வாரைத் தாம் அவரின் முன் இகழ்க!
என்னை, அவரொடு பட்டது?-புன்னை
விறல் பூங் கமழ் கானல் வீங்கு நீர்ச் சேர்ப்ப!-
உறற்பால யார்க்கும் உறும்.
உரை