ஆ வேறு உருவின ஆயினும், ஆ பயந்த
பால் வேறு உருவின அல்லவாம்; பால்போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம்; நெறி, ஆபோல்,
உருவு பலகொளல், ஈங்கு.