பாட்டு முதல் குறிப்பு
துக்கத்துள் தூங்கி, துறவின்கண் சேர்கலா
மக்கட் பிணத்த, சுடுகாடு;-தொக்க
விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே, புலம் கெட்ட
புல்லறிவாளர் வயிறு.
உரை