பாட்டு முதல் குறிப்பு
மனைப் பாசம் கைவிடாய்! மக்கட்கு என்று ஏங்கி,
எனைத்து ஊழி வாழ்தியோ?-நெஞ்சே!-எனைத்தும்
சிறு வரையே ஆயினும், செய்த நன்று அல்லால்,
உறு பயனோ இல்லை, உயிர்க்கு.
உரை