பாட்டு முதல் குறிப்பு
அக்கேபோல் அங்கை ஒழிய, விரல் அழுகி,
துக்கத் தொழுநோய் எழுபவே-அக் கால்,
அலவனைக் காதலித்துக் கால் முரித்துத் தின்ற
பழவினை வந்து அடைந்தக்கால்.
உரை