பாட்டு முதல் குறிப்பு
நெருப்பு அழல் சேர்ந்தக்கால், நெய் போல்வதூஉம்
எரிப்பச் சுட்டு, எவ்வ நோய் ஆக்கும்;-பரப்பக்
கொடு வினையர் ஆகுவர், கோடாரும், கோடிக்
கடு வினையர் ஆகியார்ச் சார்ந்து.
உரை