பாட்டு முதல் குறிப்பு
பெரியவர் கேண்மை, பிறை போல, நாளும்
வரிசை வரிசையா நந்தும்; வரிசையால்,
வான் ஊர் மதியம்போல் வைகலும் தேயுமே,
தானே, சிறியார் தொடர்பு.
உரை