பாட்டு முதல் குறிப்பு
சான்றோர் என மதித்துச் சார்ந்தாய்மன்; சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல் ஆயின்; சார்ந்தோய்! கேள்:
சாந்து அகத்து உண்டு என்று, செப்புத் திறந்து, ஒருவன்
பாம்பு கண்டன்னது உடைத்து.
உரை