பாட்டு முதல் குறிப்பு
உள்ளத்தால் நள்ளாது, உறுதித் தொழிலர் ஆய்,
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை-தெள்ளிப்
புனற் செதும்பு நின்று அலைக்கும் பூங் குன்ற நாட!-
மனத்துக்கண் மாசு ஆய்விடும்.
உரை