குஞ்சி அழகும், கொடுந் தானைக் கோட்டழகும்,
மஞ்சள் அழகும், அழகு அல்ல; நெஞ்சத்து,
'நல்லம் யாம்' என்னும் நடுவு நிலைமையால்,
கல்வி அழகே அழகு.