அலகு சால் கற்பின், அறிவன் நூல் கல்லாது,
உலக நூல் ஓதுவது எல்லாம், கலகல
கூஉம் துணைஅல்லால், கொண்டு, தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்.