இம்மை பயக்குமால்; ஈயக் குறைவு இன்றால்;
தம்மை விளக்குமால்; தாம் உளராக் கேடு இன்றால்;-
எம்மை உலகத்தும் யாம் காணேம், கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.