Try error :java.sql.SQLException: Closed Resultset: next
களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்
விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்;-
கடை நிலத்தோர் ஆயினும், கற்று அறிந்தோரைத்
தலை நிலத்து வைக்கப்படும்.