பாட்டு முதல் குறிப்பு
தோணி இயக்குவான், தொல்லை வருணத்து,
காணின், கடைப்பட்டான் என்று இகழார்; காணாய்!
அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்.
உரை