பாட்டு முதல் குறிப்பு
கனை கடல் தண் சேர்ப்ப! கற்று அறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின்றற்றே; நுனி நீக்கித்
தூரின் தின்றன்ன தகைத்துஅரோ, பண்பு இலா
ஈரம் இலாளர் தொடர்பு.
உரை