பாட்டு முதல் குறிப்பு
கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்,
நல்லறிவு நாளும் தலைப்படுவர்-தொல் சிறப்பின்
ஒள் நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந்தாங்கு.
உரை