பாட்டு முதல் குறிப்பு
எற்று ஒன்றும் இல்லா இடத்தும், குடிப் பிறந்தார்
அற்றுத் தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்;-
அற்றக் கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால்,
தெற்றெனத் தெள் நீர் படும்.
உரை