சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவை மூன்றும்
வான் தோய் குடிப் பிறந்தார்க்கு அல்லது,-வான் தோயும்
மை தவழ் வெற்ப!-படாஅ, பெருஞ் செல்வம்
எய்தியக்கண்ணும், பிறர்க்கு.