பாட்டு முதல் குறிப்பு
இருக்கை எழலும், எதிர் செலவும், ஏனை
விடுப்ப ஒழிதலோடு, இன்ன, குடிப் பிறந்தார்
குன்றா ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோடு
ஒன்றா உணரற்பாற்று அன்று.
உரை