பாட்டு முதல் குறிப்பு
நல்லவை செய்யின் இயல்பு ஆகும்; தீயவை
பல்லவர் தூற்றும் பழி ஆகும்; எல்லாம்
உணரும் குடிப் பிறப்பின் ஊதியம் என்னோ
புணரும் ஒருவர்க்கு எனின்?
உரை