பாட்டு முதல் குறிப்பு
இன நன்மை, இன்சொல், ஒன்று ஈதல், மற்று ஏனை
மன நன்மை, என்று இவை எல்லாம்,-கன மணி
முத்தோடு இமைக்கும் முழங்கு உவரித் தண் சேர்ப்ப!-
இற் பிறந்தார்கண்ணே உள.
உரை