பாட்டு முதல் குறிப்பு
செய்கை அழிந்து, சிதல் மண்டிற்றுஆயினும்,
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்;-
எவ்வம் உழந்தக்கடைத்தும், குடிப் பிறந்தார்
செய்வர், செயற்பாலவை.
உரை