பாட்டு முதல் குறிப்பு
ஒரு புடை பாம்பு கொளினும், ஒரு புடை
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள்போல்,-
செல்லாமை செல்வன் நேர் நிற்பினும், ஒப்புரவிற்கு
ஒல்கார்-குடிப் பிறந்தார்.
உரை