பாட்டு முதல் குறிப்பு
இசையும் எனினும், இசையாதுஎனினும்,
வசை தீர எண்ணுவர், சான்றோர்;-விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்ப எய்த கோல்?
உரை