செல்வுழிக்கண் ஒருநாள் காணினும், சான்றவர்
தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்து யாப்பர்;-
நல் வரை நாட!-சில நாள் அடிப்படின்,
கல் வரையும் உண்டாம், நெறி.