பாட்டு முதல் குறிப்பு
கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி,
இடித்து, நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்;-
வடுப்பட வைது இறந்தக்கண்ணும், குடிப் பிறந்தார்
கூறார், தம் வாயின் சிதைந்து.
உரை