பிறர் மறையின்கண் செவிடு ஆய், திறன் அறிந்து
ஏதிலார் இற்கண் குருடன் ஆய், தீய
புறங்கூற்றின் மூங்கை ஆய், நிற்பானேல், யாதும்
அறம் கூற வேண்டா, அவற்கு.